உதய்பூர் மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்உதய்பூர் மாவட்டம் மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் உதய்பூர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்த இம்மாவட்டம் உதய்பூர் கோட்டத்தில் உள்ளது. உதய்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்ட உதய்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக இருந்தது.
Read article